பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்கும் ஐதராபாத் தொடக்க வீரர்கள்!பைர்ஸ்டோவ் அதிரடி அரை சதம்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத்  அணி வீரர் ஜானி பைர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.   இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். சன் … Read more