டி20 கிரிக்கெட் – வங்கதேசத்தை தொம்சம் செய்து இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

asia indian team

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேச அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ருத்ராஜ் தலைமையிலான இந்திய அணி. கடந்த செப்.23ம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் … Read more

நேபாளத்தை வீழ்த்தி தங்கப்பதக்கப் போட்டியில் களமிறக்கும் இந்தியா மகளிர் அணி..!

#AsianGames2022,

இந்திய பெண்கள் கபடி அணி நேபாளத்தை வீழ்த்தி நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு முறை முன்னாள் சாம்பியனான இந்திய மகளிர் கபடி அணி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்று நடந்த அரையிறுதியில் நேபாளத்தை தோற்கடித்து ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ரிது நேகியின் தலைமையில் இந்திய அணி அபாரமாக விளையாடி 61-17 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது. இடைவேளையின் போது இந்திய அணி 29-10 என முன்னிலையில் இருந்தது. ஆட்டம் … Read more

Asian Games 2023: 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்.! இந்தியாவின் ஹர்மிலன் வெள்ளி வென்று அசத்தல்.!

harmilan bains

இந்த ஆண்டிற்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக பல வீரர் மற்றும் வீராங்கனைகள் பலப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பெயின்ஸ் ஹர்மிலன் கலந்து கொண்டு, 2:03.75 நிமிடங்களில் இலக்கை அடைந்தார். இதனால் அவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் … Read more

Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டியில் 71 பதக்கம்.! வரலாற்று சாதனை படைத்த இந்தியா.!

19th Asian Games

19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் 11வது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய இந்த போட்டியானது அக்.8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உட்பட 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இதில் இந்திய அணியில் உள்ள 699 … Read more

Asian Games 2023: வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்திய இந்திய அணி.!

archery

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின் மூலம் பதக்கபட்டியலில் இந்தியாவின் தங்கம் 16 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 2023ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை போட்டியானது நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதியது. இந்தியா சார்பாக வில்வித்தை வீரர்களான ஜோதி சுரேகா … Read more

AsianGames2023: 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கம்!

Parul Chaudhary

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் 5,000 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 14வது தங்கப் பதக்கம் இதுவாகும். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டின் அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடந்து வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் … Read more

AsianGames2023: பெண்களுக்கான 400 மீ தடை ஓட்டம்.! தமிழ்நாடு வீராங்கனை வெண்கலம் வென்று அசத்தல்.!

Vidya Ramraj

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா பல வெற்றி பதங்கங்களைக் குவித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை வித்யா ராம்ராஜ் 55.68 வினாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் … Read more

டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் இவர்தான்! கில்லின் சாதனை முறியடிப்பு!

Yashasvi Jaiswal

டி20 கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 10 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே  கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆசிய கிரிக்கெட் டி20 வடிவத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் என … Read more

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் வெற்றி.! அடித்து நொறுக்கி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி.!

INDvNEP

கடந்த செப்டம்பர் 23ம் தேதி கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக 19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆசிய விளையாட்டு போட்டித் தொடக்கி இன்றோடு 10 நாட்கள் ஆகிவிட்டது. இதில் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான டி20ஐ முதல் காலிறுதி போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி … Read more

#AsiaGames: அடுத்த ஆண்டு செப்.23 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் – ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு. கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் முதலில் இந்த ஆண்டு செப். 10 முதல் 25 வரை Hangzhou-இல் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் … Read more