400 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்த அஸ்வின்.. ஆனால் இரண்டாம் இடம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் நிலையில், 400 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இரண்டாம் நாளிலே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் 34 வயதாகும் தமிழக வீரர் … Read more