11 நிமிடத்தில்..10,000 டிக்கெட்டுகள் காலி.! வெளிநாட்டில் மரண மாஸ் காட்டும் இசைப்புயல் A.R.ரகுமான்.!

மலேசியாவில் நடக்கவுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கான 10000 டிக்கெட்டுகள் 11 நிமிடத்தில் விற்பனை.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் பல வருடங்களாக இசையமைத்து வருகிறார். சூப்பரான பாடல்கள், தரமான பின்னணி இசையும் கொடுத்துவரும் இவரது இசை ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறது.  ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, கோப்ரா ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அவருடைய பின்னணி இசை படங்களுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. அடுத்தாக ஏ.ஆர்.ரஹ்மான் … Read more

பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா.! எப்போது தெரியுமா..?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள  “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்ரஹ்மான் இசைமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்திலிருந்து டீசர், மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையும் படியுங்களேன்- திருட்டு கதை சர்ச்சை… “விருமன்” திரைப்படம் வெளியாவதில் சிக்கல்…? இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான இசை … Read more