பெயரே வைக்காமல் நிறைவடைந்த அருண் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

படத்திற்கான டைட்டில் வைக்கப்படாமல் அருண்விஜய் மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா நடித்துள்ள படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நடிகர் அருண் விஜயின் 31-வது படமாகிய புதிய படத்தை இயக்குனர் அறிவழகன் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரெஜினா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ராஜசேகர் அவர்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார். சம் சி எஸ் அவர்கள் இசை அமைத்துள்ளார். விஜய ராகவேந்திரா அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரில்லர் படம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more