அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பால் மரணம்…!

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழகத்தில் புகழ்பெற்ற மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழும தலைவர் சீனிவாசன்(வயது 89),கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்னர் ,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில்,அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நேற்று உயிரிழந்தார்.இவர் அரவிந்த் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.வெங்கடசாமி என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more