ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாகும் அபர்ணா முரளி.?

கடந்த 2018 ஆண்டு வெளியான பதாய் ஹோ ஹிந்தி திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.  நடிகரும் இயக்குனருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி ரீமேக் படத்தில் நடிக்கவுள்ளார். அதாவது கடந்த, 2018 ஆண்டு இயக்குனர் அமித் ஷர்மா இயக்கத்தில் வெளியான ஹிந்தி திரைப்படம் பதாய் ஹோ. ஆயுஷ்மான் … Read more