கோவாக்ஸின் பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா.!

கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர் .அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா … Read more

தொடங்கியது கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனை ! தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட அமைச்சர்

கோவாக்சின் 3 ஆம் கட்ட சோதனையில் முதல் தன்னார்வலராக அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றுள்ளார். உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் கொரோனா  வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து இந்த சோதனை நடத்தபட்டு வருகிறது.அதன்படி, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், தன்னார்வலர்களுடன் கோவாக்சின் 3 … Read more