#BREAKING: ஹத்ராஸ் வழக்கு நவம்பர் 2 ஆம் தேதி ஒத்திவைப்பு.!

19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹத்ராஸ் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இன்று முதல் விசாரணை நடைபெற்று முடிந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க … Read more

அலகாபாத் உயர்நீதிமன்றம் 2 நாள்கள் செயல்படாது..!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதி மற்றும் நிர்வாக பிரிவுகளும் வருகின்ற 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் அலகாபாத் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள்.!

அலகாபாத் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம்  இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டுஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒன்பது நாட்களுக்கு பட்டப்படிப்பு தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், நிலுவையில் உள்ள தேர்வுகள் இப்போது ஆன்லைன்  மூலமாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லக்னோ பல்கலைக்கழகம் … Read more