200 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட ‘ButtaBomma ‘ பாடல்.!

அல்லு அர்ஜுனின் ‘ButtaBomma’ பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டார் என்று நடிகர் அல்லு அர்ஜுனை கூறலாம்.இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் தான் பெற்றிருக்கிறது. இவருடைய பட ரிலீஸ் அன்று அவரது ரசிகர்கள் அதை திருவிழா போன்று கொண்டாடுவார்கள்.அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அல் வைகுந்தபுரமுலு படம் தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் … Read more

‘புட்டபொம்மாவை தொடர்ந்து ராமுலோ ராமுலாவுக்கு’ அசத்தல் நடனம் போட்ட வார்னர்.! வீடியோ இதோ.!

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் ‘ராமுலோ ராமுலா’ என்ற பாடலுக்கு குடும்பத்துடன் நடனமாடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து … Read more