மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது – அதிமுக எம்பி தம்பிதுரை

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை வலியுறுத்தல். கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னதாக நான் டெல்லி சென்றபோது மேகதாதுவுக்கு ஒப்புதல் தருவதாக மத்திய அமைச்சர்கள் கூறினார்கள். மேகதாதுவில் அணை … Read more