கண் கலங்கிய கேஜிஎப் வில்லன் அதீரா.! காரணம் என்ன தெரியுமா.?

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2-படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறவேண்டும். பிரபல பாலிவுட் நடிகரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் 4-ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார். இதனையடுத்து, சமீபத்தில் ஒரு நேர்காணலில் தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்ததும் பல மணிநேரம் … Read more

சஞ்சய் தத் பிறந்தநாளை முன்னிட்டு “KGF-2” புதிய போஸ்டர் வெளியீடு.!

சஞ்சய் தத் நடிக்கும் அதீரா கதாபாத்திரத்திற்கான புதிய போஸ்ட்டரை கே ஜி எஃப் தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் … Read more