டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமனம்.!

டெல்லியில் புதிய மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை நியமித்து ஜகத் பிரகாஷ் நட்டா உத்தரவிட்டுள்ளார். பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயராவார் என்பது குறிப்பிடப்படுகிறது. வடகிழக்கு டெல்லி எம்பியும், போஜ்புரி நடிகருமான மனோஜ் திவாரி கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டில் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கட்சியிக்கு … Read more