வெளிநாட்டு விமான பயணிக்கு பிசிஆர் கட்டாயம் – தமிழக அரசு

விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைவருக்கும் பிசிஆர் சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இதன்மூலம் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவாரை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. அதுபோன்று மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் … Read more

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப அனுமதி – மத்திய அரசு

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. உலக முழுவவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து முடக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகம் திருப்புவதில் சிக்கல் நிலவி வந்தது. இதனிடையே, வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டன. இந்நிலையில், இந்திய அடையாள அட்டை வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவசர தேவைக்கு தாயகம் திரும்ப அனுமதி … Read more