விவசாயி மகளாக ஐ.ஏ.எஸ் சிவில் தேர்வில் வெற்றி பெற்றதில் பெருமையடைகிறேன் – கரூர் அபிநயா!

நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 559 ஆவது இடம் பிடித்து தேர்வில் அசத்தி இருக்கிறார் அபிநயா எனும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கரூர் மாணவி. நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வில் 559 ஆவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் அபிநயா. கரூர் மாவட்டத்தில் பரமத்தி எனும் முன்னூர் ஊராட்சியை சேர்ந்தவர் தான் அபிநயா. இவரது தந்தை ஒரு விவசாயி. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதற்காக பல முறை சிவில் … Read more

நாசா செல்லும் மாணவிக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – முதல்வர் அறிவிப்பு.!

நாசா செல்லும் மாணவிக்கு தமிழக முதல்வர் ஊக்குவிக்கும் விதமாக ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாக அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படுத்தவாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளித்துறையில் சாதனை … Read more