பலே கில்லாடி டிவில்லியர்ஸ்…ஆஸ்திரேலியா அணியை பந்தாடிய டிவில்லியர்ஸ்?வெற்றி கனியை தெ.ஆ.ருசித்தது எப்படி ?

தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை  திருப்பி அடித்திருக்கிறது.டி வில்லியர்ஸ் மூன்று ஆண்டுகளுக்குப் பின்  டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். முதன்முறையாக இந்தத் தொடரில் டி வில்லியர்ஸை ஆஸ்திரேலிய பெளலர்கள் அவுட்டாக்கியிருக்கிறார்கள். தொடர் 1-1 சமநிலை அடைந்திருக்கிறது. கேப் டவுனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆஸ்திரேலியாவை முதன்முறையாகத் தங்கள் மண்ணில்  டெஸ்ட் தொடரில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு கணிந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் களத்துக்கு வெளியிலும் அனல் அடித்தது. டர்பன் டெஸ்ட் போட்டியில் டிரெஸ்ஸிங் ரூமுக்குச் செல்லும் வழியில் டி … Read more