8 வழிச்சாலை நாட்டிற்கு அவசியமான ஒன்று – தமிழக முதல்வர்

விபத்து, காலவிரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.  புரவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், நேற்று காலை நாகை மாவட்டத்திற்கு சென்று வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு பின் மெழுகுவத்தி ஏற்றி வழிபட்டார். அதனைதொடர்ந்து நாகூர் தர்காவிலும் வழிபட்டார். இதனைத்தொடர்ந்து,  அங்கு புயலால் … Read more