68-வது தேசிய விருது விழா.! விருதுகளைப் அள்ளிச்சென்ற சூரரைப் போற்று படக்குழு…

2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்களை கௌரவிக்கும் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக திட்டமிடப்பட்ட தேசிய விருது விழா ஒரு வருடம் தாமதமாக நடைபெறுகின்றன. 68-வது தேசிய விருதுகளுக்கான வெற்றியாளர்கள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக தமிழ் திரைப்படமான சூரரைப் போற்று  படம் மற்றும் ஹிந்தி படமான தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் சிறந்த பிரபலமான பொழுதுபோக்கு … Read more