வாழ்த்துக்களை கைகூப்பி ஏற்றுக்கொண்ட கமலஹாசன்!

ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களின் கைகூப்பி ஏற்றுக் கொண்ட கமலஹாசன். பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவரது வீட்டின் முன்பாக  காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து, கமலஹாசன் திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை, கமல்ஹாசன் கைகூப்பி ஏற்றுக் … Read more

உலகநாயகன் மண்ணில் உதித்த நாள்!

உலகநாயகன் கமலஹாசனின் 66-வது பிறந்தநாள்.  திரையுலகில் உலக நாயகனாகவும், அரசியல் வாட்டாரத்தில் மக்களின் தலைவனாகவும் வலம் வருபவர் கமலஹாசன். இவர் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது இந்த பதிவில், இவரது வாழ்க்கை பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம். உலகநாயகன் கமலஹாசன், 1954-ம் ஆண்டு, நவ.7ம் நாள் சீனிவாசன்-ராஜலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். இவருக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு சகோதரர்களும், நளினி என்ற ஒரு சகோதரியும் உள்ளனர். திரையுலகில் கமல்  இன்று திரையுலகின் நாயகனாக … Read more