பிக்பாஸ் வனிதாவிற்கு ஜோடியாக நடிக்கும் நடமாடும் ‘கோல்ட்மேன்’.! வித்தியாசமான டைட்டிலுடன் பூஜை ஆரம்பம்.!

பிக்பாஸ் வனிதா அடுத்ததாக ‘2K அழகானது காதல்’ என்ற படத்தில் நடமாடும் கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரி நாடார் என்பவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் அதிகப்படியான அன்பையும் ,அதே நேரத்தில் வெறுப்பையும் சம்பாதித்தவர் வனிதா விஜயகுமார் . அதன் பின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் .தற்போது சினிமாவில் நாயகியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார். ‘2K அழகானது காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முத்தமிழ் … Read more