ஹரி நாடார் மீது மேலும் ஒரு பண மோசடி புகார்..!

பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் மீது மேலும் ஒரு பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரிநாடார் ரூ.100 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி கேரள தொழிலதிபர்களை ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்மாயில், பஷீர் ஆகியோரிடம் ரூ.1.5 கோடி பெற்று மோசடி செய்ததாக காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.16 கோடி மோசடி வழக்கு.., ஹரிநாடார் கைது..!

16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார். பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் பண மோசடி வழக்கில் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டார். 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் 37, 627 வாக்குகளை ஹரிநாடார் பெற்றிருந்தார். தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று … Read more

பிக்பாஸ் வனிதாவிற்கு ஜோடியாக நடிக்கும் நடமாடும் ‘கோல்ட்மேன்’.! வித்தியாசமான டைட்டிலுடன் பூஜை ஆரம்பம்.!

பிக்பாஸ் வனிதா அடுத்ததாக ‘2K அழகானது காதல்’ என்ற படத்தில் நடமாடும் கோல்ட்மேன் என்று கூறப்படும் ஹரி நாடார் என்பவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் அதிகப்படியான அன்பையும் ,அதே நேரத்தில் வெறுப்பையும் சம்பாதித்தவர் வனிதா விஜயகுமார் . அதன் பின் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார் .தற்போது சினிமாவில் நாயகியாக புது படமொன்றில் கமிட்டாகியுள்ளார். ‘2K அழகானது காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முத்தமிழ் … Read more