#BigBreaking:அதிர்ச்சியின் உச்சம் ஒரே நாளில் 3.5 லட்சம் பேர் பாதிப்பு;2,621 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 345,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 345,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,602,456 உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 25,50,788 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 13,862,119 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,621 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் … Read more