வரலாற்றில் இன்று :ஏப்ரல் 24 -முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகம்..ஜெயகாந்தன்,சச்சின் பிறந்த தினம் !

ஏப்ரல் 24  கிரிகோரியன் ஆண்டின் 114 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 115 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 251 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1704 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 1877 – ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போரை அறிவித்தது. 1908 – லூசியானாவில் புயல் காரணமாக 143 … Read more