1500 அடியில் மோதிக்கொண்ட கேபிள் கார் – பதைபதைக்கும் வீடியோ உள்ளே..!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்கண்டில் ஏற்பட்ட கேபிள் கார் விபத்து தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 1500 அடி உயரத்தில் கேபிள் காரில் பயணம் செய்த பயணி ஒருவர் ஆரம்பத்தில் தனது மகிழ்ச்சியான பயணத்தை வீடியோவாக எடுத்து உள்ளார். இந்த மகிழ்ச்சியான பயணம் ஒரு கட்டத்தில் கோர விபத்தாக மாறியுள்ளது. கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி … Read more