#BREAKING: தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை.., சத்யபிரதா சாகு..!

தேர்தல் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்தார்.  தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, ஒரு புறம் அனைத்து கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க தேர்தல் அதிகாரிகள் தேர்தல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் நாள்தோறும் பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா … Read more