ஷிகர் தவானுடன் விவாகரத்து;மனைவி ஆயிஷா முகர்ஜியின் உருக்கமான பதிவு….

இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுடனான விவகாரத்து குறித்து,அவரது மனைவி ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவரான ஷிகர் தவான்,தனது மனைவி ஆயிஷா முகர்ஜியை விவாகரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான ஆயிஷா முகர்ஜி,தனது முதல் கணவரை பிரிந்து 2012 ஆம் ஆண்டு ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர்,கடந்த … Read more

எனது விவாகரத்துக்கு காரணம் தனுஷா ? அமலாபால் பளீச்

இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடைபெற்று பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு இருவரும் விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கான காரணம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் விஜய்யின் தந்தைக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை அமலாபால் கூறியுள்ளார்.   இயக்குநர் விஜயும்- நடிகை அமலா பாலும் காதலித்து வந்த நிலையில் 2014 ஆண்டு ஜூன் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது.திருமணம் வாழ்க்கை 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு … Read more