ஆண்டவரின் மெகா ஹிட் திரைப்படம் ரீமேக் ஆகிறதாம்.? ஹீரோ, இயக்குனர் இவர்களா?

kamal haasan

Sathyaa : கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சத்யா படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்க வெளியாகியுள்ளது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘சத்யா’. இந்த திரைப்படத்தில் அமலா அக்கினேனியா, நாசர், கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, கவியூர் பொன்னம்மா, ஆர் எஸ் சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை … Read more