பக்தர்களுக்கு நற்செய்தி…நாளை முதல் 5 நாட்கள் இங்கு செல்ல அனுமதி – வனத்துறை!

பொதுவாக தமிழ் வருடப்பிறப்பில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்நிலையில்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,நாளை முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் சுந்தரமகாலிங்கம் … Read more

சென்னையில் மழை பாதிப்பு : வீடுகளுக்குள் பிடிபட்ட 85 பாம்புகள் – வனத்துறை

சென்னையில் இதுவரை வீடுகளுக்குள் புகுந்த 85 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. சில இடங்களில் தேங்கி உள்ள மழை நீர் மற்றும் சகதியான இடங்களுக்குள் பாம்புகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more