மோகனுடன் ஸ்னேகா! வைரலாகும் ‘GOAT ‘ படப்பிடிப்பு புகைப்படம்!

the greatest of all time vijayMohan and Sneha

தமிழ் சினிமாவில் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய் நடித்து வரும் கோட் (The Greatest of All Time) திரைப்படம் இருக்கிறது என்று கூறலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன்,ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், … Read more