மார்க்கை பின்னுக்கு தள்ளிய நடிகை..! என்னடா இது மார்க்கு வந்த சோதனை..!

பொதுவாக சினிமா நடிகைகள் கோடிகளில் புரள்வார்கள் என்பது அனைவருமறிந்ததே. ஆனால் சம்பள விசயத்தில் இன்னும் நடிகை, நடிகைகளுக்கு நிறைய பாகுபாடுகள் உள்ளன. இந்நிலையில் Kylie Jenner என்ற இளம் பெண் வெளிநாட்டு  நடிகை டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ஈட்டிய வருமானம் $100 மில்லியன் டாலர்கள். 20 வயதான இவர் சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பிற்கு வந்து 3 வருடங்கள் மட்டும் தான் ஆகிறது. ஆனால இந்த மூன்று வருடத்தில் அவர் சம்பாதித்தது $900 மில்லியன் டாலர்கள். உலகளவில் பணகாரர்கள் … Read more