மார்க்கை பின்னுக்கு தள்ளிய நடிகை..! என்னடா இது மார்க்கு வந்த சோதனை..!

பொதுவாக சினிமா நடிகைகள் கோடிகளில் புரள்வார்கள் என்பது அனைவருமறிந்ததே. ஆனால் சம்பள விசயத்தில் இன்னும் நடிகை, நடிகைகளுக்கு நிறைய பாகுபாடுகள் உள்ளன.

Image result for Kylie Jennerஇந்நிலையில் Kylie Jenner என்ற இளம் பெண் வெளிநாட்டு  நடிகை டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு ஈட்டிய வருமானம் $100 மில்லியன் டாலர்கள்.

20 வயதான இவர் சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பிற்கு வந்து 3 வருடங்கள் மட்டும் தான் ஆகிறது. ஆனால இந்த மூன்று வருடத்தில் அவர் சம்பாதித்தது $900 மில்லியன் டாலர்கள்.

Image result for Forbes Kylie Jennerஉலகளவில் பணகாரர்கள் பட்டியலை வெளியிடும் பிரபல Forbes பத்திரிக்கையின் முன் அட்டை படத்தில் பெண் பில்லியனர் இவர் இடம் பெற்றுள்ளார்.

இந்த சாதனை மூலம் இவர் ஃபேஸ்புக் அதிபர் மார்க் சுக்கர்பெர்க்கின் தனது  23 வயதில் செய்த சாதனையை பின்னுக்கு தள்ளி Kylie Jenner 20 வயதில் அதிகம் சம்பாதித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..

author avatar
Dinasuvadu desk

Leave a Comment