குரங்கு காய்ச்சல் : தனிமைப்படுத்துதல் கட்டாயம் – எந்த நாட்டில் தெரியுமா..?

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று வாரங்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு காய்சசல் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த தொற்று பெல்ஜியம், பிரான்ஸ், … Read more

பெல்ஜியம் பூங்கா: பெண் சிங்கத்திற்கு கொரோனா..!

பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  பெல்ஜியத்தில் உள்ள பைரி டைசா பூங்காவில் உள்ள 4 சிங்கங்களுள் ஒன்றான டாணா எனப்படும் பெண் சிங்கத்திற்கு காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை இருந்துள்ளது. பின்னர் சோதனை செய்ததில் இந்த பெண் சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிங்கத்திற்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அங்கிருக்கும் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கங்களை பராமரிக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று … Read more