பெண்ணை வற்புறுத்தி உடலுறவு கொண்ட நபர்!கைது செய்த காவல்துறையினர்!

பெங்களூரை சேர்ந்த 29 வயதான நபர் ராம ரெட்டி ஆவார்.இவர் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் சுமார் ஒரு மாதத்திற்கு தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். பின்னர் ஒருநாள் இருவரும் நேரில் சந்தித்து உடலுறவு கொண்டுள்ளனர்.ஆனால் அந்த பெண் இன்னும் கூடுதலான முறையில் உடலுறவு கொள்ள அர்த்தமான உறவை விரும்பியுள்ளார்.இதனால் ரெட்டியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் ரெட்டி தான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.அந்த பெண் … Read more

கர்நாடகாவில் ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்!

ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  இன்று  முதல் தொடங்கவுள்ளது. தும்பி ஏவியேசன் என்ற நிறுவனம் இன்று  முதல் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனேகல்லில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டிக்கு முதற்கட்டமாக ஹெலி-டேக்ஸி எனும் ஹெலிகாப்டர் சேவை வழங்குகிறது. இதற்காக 6 பயணிகள் அமரக் கூடிய பெல் (Bell) 407 ரக ஹெலிகாப்டர்கள் 2, காலை ஆறரை மணி முதல் ஒன்பதரை மணி வரையும், மாலை 3 மணி முதல் ஆறேகால் மணி வரையும்  … Read more