புதிய ட்ரோன் விதிகள் என்னென்ன?- மத்திய அரசு அறிவிப்பு..!

ட்ரோன் விதிகள் 2021 இன் கீழ்,புதிய ட்ரோன் கொள்கையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இந்தியாவில் ட்ரோன்களின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துவருகிறது.பல்வேறு பணிகளுக்கு இந்த ட்ரோன்கள் பயன்படுகின்றன.இதனால்,சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், புதுப்பிக்கப்பட்ட – ட்ரோன் விதிகள், 2021 ஐ பொது மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த புதிய விதிகள்,நடப்பு ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஆளில்லாத விமான விதிகள் 2021-க்கு மாற்றாக வெளியிடப்பட்டது. இந்த புதிய ட்ரோன் விதிகள் … Read more