பிசிசிஐ விருது பெற மனைவியுடன் வந்த விராட் கோலி.! ரசிகர்கள் ஆரவாரம்..!

பெங்களூரு: பெங்களூருவில் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் ஆண்கள், பெண்கள் அணிகள் மற்றும் உள்ளூர் அணிக்காக விளையாடிய வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சர்வதேச போட்டி, உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டது. 2016-17, 2017-18 ஆகிய இரண்டு சீசன்களில் இந்திய ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிகள் தொடர்ச்சியாக மிக சிறப்பாக விளையாடியுள்ளன. இந்திய ஆண்கள் அணி … Read more