உலக சாதனை படைத்தார் பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமான் !!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான பஹர் ஜமான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று … Read more