பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி யுடன் குமாரசாமி சந்திப்பு..!

வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.இதேபோல் 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் … Read more