இதுதான் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா? – டிடிவி

ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். ஆவின் நிறுவனம் பால் விலை உயர்வை தொடர்ந்து, நெய்யின் விலையையும் உயர்த்தியுள்ளது. இதற்க்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர், ‘ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை … Read more

பால் விலையை தொடர்ந்து ஆவின் நெய் விலை உயர்வு..!

பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. பால் விலையை தொடர்ந்து தற்போது நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அதன்படி ஆவின் நெய்  லிட்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.580ல் இருந்து ரூ.630க்கு விற்பனை செய்யப்படுகிறது. 500 மி.லிட்டர் ஆவின் நெய்யின் விலை ரூ.290 இல் இருந்து ரூ.315 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100 மில்லி லிட்டர் நெய் ஐந்து ரூபாயும், 200 மி.லி நெய் 15 ரூபாயும், 500 மி.லி … Read more