கின்னஸ் சாதனை : ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்த 100 வயது முதியவர்..!

ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகளாக வேலை பார்த்து, 100 வயது முதியவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.   பிரேசில் நாட்டில் பிரஸ்ட் நகரை சேர்ந்தவர் வால்டர் ஆர்த்மன். இவருக்கு வயது 100. இவர் அங்கு உள்ள துணி உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்துள்ளார். பின் அவர் படிப்படியாக உயர்ந்து நிர்வாகப் பதவிக்கு வந்து தற்போது விற்பனை மேலாளராக உயர்ந்துள்ளார். ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பணிபுரிந்த நூறு வயது வால்டர், தற்போது கின்னஸ் … Read more