ரூ.14 லட்ச தங்கம்..!-பேண்டில் தங்கம் தடவி கடத்தல்..!

ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பேண்டில் தடவி கடத்தியதை பறிமுதல் செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு ஒரு பயணி அணிந்திருந்த டபுள் லேயர் பேண்டில் 302 கிராம் அளவுள்ள தங்கம் பேஸ்ட் தடவியிருந்தார். இதனை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்டை அவர் தடவியிருந்துள்ளார். மேலும், கடத்தி வந்த அந்த நபரிடம் … Read more

#தங்கக்கடத்தல்_ நாட்டுக்கு சதி!தீவிரவாதிகளின் தொடர்பு??அம்பலம்!!

கேரளாவில் பெரும் பரபரப்பையும் அடுத்தடுத்து அதிர்வலைகளை தங்கக் கடத்தில் வழக்கின் குற்றவாளிகளான ஸ்வப்னா என்ற மும்தாஜ் உள்ளிட்டோர், நாட்டின் பொருளாதாரத்தினை சீர்குலைக்கும் சதியில்; பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்து வந்ததை  என, என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அம்பலப்படுத்தியுள்ளது. கேரளாவில் முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு  ஆட்சி செய்து வருகிறது. திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள யு.ஏ.இ எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்தியது சமீபத்தில் … Read more

#தங்கக்கடத்தல்-மேலும் 3 பேர் கைது- என்ஐஏ அதிரடி

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கேரள தங்கம் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள  மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலேயே பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்   தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சரித் குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் இவ்வழக்கின் முக்கிய  குற்றவாளியான முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் … Read more