DC vs RR-IPL 2021:இன்று டெல்லி கேபிடல்ஸை வெல்லுமா ராஜஸ்தான் ராயல்?..!

ஐபிஎல் (DC vs RR):இன்றைய 36 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் விளையாடவுள்ளது. ஐபிஎல் 2021 இன் 36 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்த்து இன்று மாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டாவது முறையாக விளையாடவுள்ளது. முன்னதாக,இந்த இரு அணிகளும் விளையாடியபோது, … Read more