IPL 2024 : புரூக்கை தொடர்ந்து டெல்லி அணிக்கு அடுத்த சறுக்கல் ..? என்கிடிக்கு பதிலாக இனி இவர் தான் !

Lungi Ingidi-Hari Brook [file image]

IPL 2024 : இந்த ஆண்டில் தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, சென்னை, டெல்லி உள்ளிட அணிகளின் வீரர்களுக்கு காயங்களோ அல்லது வீரர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவோ ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியாமல் போகிறார்கள். இதனால் அந்தந்த அணியின் உரிமையாளர்கள் சற்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர். தற்போது, டெல்லி அணியில் அவரை இந்த ஆண்டிற்காக 4 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை தந்து தனிப்பட்ட தேவைக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி … Read more