DC vs SRH IPL 2021:டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – போட்டியை வெல்லப்போவது யார்? …!

DC vs SRH:துபாயில் இன்று இரவு நடைபெறவுள்ள 33 வது லீக் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் புள்ளி வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி,இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 33 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை (SRH) எதிர்கொள்கிறது. கடைசியாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டபோது, சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட் … Read more

#Breaking:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி….இன்று போட்டி நடைபெருமா?..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான இந்தியன் பிரீமியர் லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,ஹைதராபாத் அணி வீரர், T நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,அவருடன் தொடர்பில் இருந்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், அணி மேலாளர் விஜய் குமார், பிசியோதெரபிஸ்ட் ஷ்யாம் சுந்தர் ஜே, மருத்துவர் அஞ்சனா வண்ணன், தளவாட மேலாளர் துஷார் கேட்கர் மற்றும் நெட் பந்துவீச்சாளர் பெரியசாமி … Read more