சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க … Read more

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வரம் எப்படி ?

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாகப் … Read more

மிதுன ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் … Read more

ரிஷப ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் … Read more

மேஷ ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி?

மேஷ ராசிக்காரர்களே ! இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் … Read more

செவ்வாய் தோஷ பயமே வேண்டாம்!

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் இணைந்திருந்தாலோ, தொடர்பு பெற்றாலோ, கணவன் மனைவி இருவரும் சதா சர்வ காலமும் சண்டை சச்சரவு என இருப்பார்கள், ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுதான் சுக்கிரன், செவ்வாய் எனும் ரகசிய நட்பு. (ஆனால் இதை அறிந்த ஒழுக்கத்திற்கும் நேர்மைக்கும் அதிபதியான சூரியன், தான் படைத்த செவ்வாயை நட்பு கிரகமாக ஏற்காமல் சமம் என்ற பத்தோடு ஒன்று, இத்தோடு இதுவும் ஒன்று என சற்று விலகியே இருக்கிறார்.) எனவேதான் சுக்கிரனின் ஆட்சி … Read more

தனுஷு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

தனுஷு ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் கடினமான பணிகளையும் எளிதாகச் செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் சஞ்சாரம் வருவாயைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் நீங்கிக் காரிய அனுகூலம் உண்டாகும். நீண்ட தூரப் பயணத்தால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திலிருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்திலிருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை … Read more

விருச்சக ராசிகாரர்க்களுக்கு இந்த வாரம் எப்படி ?

விருச்சக ராசிக்காரர்களே! இந்த வாரம் வரவுக்கேற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் பேச்சைக் கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் … Read more

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்கு?

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். சந்தோஷம் உண்டாகும். எந்தப் பிரச்சினை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து … Read more

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எப்படி ?

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தித் தெளிவு ஏற்படும். உடல், ஆரோக்கியம் பெறும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். … Read more