ஜி-20 மாநாட்டின் போது ஒவ்வொரு நிமிடமும் 16 லட்சம் சைபர் தாக்குதல்..!

ஜி20 மாநாட்டை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதில் இந்திய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சிகள் சிறப்பாக செயல்பட்டனர். ஜி20 மாநாட்டின் போது ஜி20 இணையதளத்தில்(ஜி20 போர்டல்) நிமிடத்திற்கு 16 லட்சம் சைபர் தாக்குதல்கள் நடந்தது. ஆனால் CERT-In, C-DAC மற்றும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) போன்ற ஏஜென்சிகள் இந்த தாக்குதல்களை தடுத்ததால் G20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிறுவப்பட்ட ‘இந்தியன் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின்’ (I4C) தலைமை … Read more

ஜி20 மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை முதன் முதலாக சந்தித்த பிரதமர் மோடி.!

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் மற்றும் மோடி முதன்முறையாக சந்திப்பு. இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் 17ஆவது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் … Read more