இங்கிலாந்து பேட்மிண்டன்: பி.வி.சிந்து, சாய்னா வெளியேற்றம்..!

இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. 2-வது சுற்றில் தோல்வியடைந்த இந்திய வீரர்கள்: 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை டகாஹஷியிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோற்று வெளியேறினார். மற்றோரு 2-வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியிடம் இந்திய வீராங்கனை சாய்னா தோல்வியடைந்தார். அதேபோல 2-வது சுற்றில்  இந்தோனோஷிய வீரர் அந்தோணி சினிசுகாவிடம் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். இந்திய வீரர் லக்ஷயா சென் வெற்றி:  இந்திய … Read more