ஆபாச பட சர்ச்சையில் சிக்கிய கபாலி பட நடிகை!திரைப்படத்தில் இருந்து இணையத்தில் கசிந்த காட்சிகள்!

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராதிகா ஆப்தே ஆவார்.இவர் தமிழில் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் இவர் தொடர்ந்து வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்த் உடன் இணைந்து கபாலி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.மேலும் பல படங்களில் நடித்து வரும் இவர் பல முன்னனி நடிகைகள் நடிக்க தயங்கும் பல வேடங்களில் நடித்து … Read more