இல்லத்தரசிகள் அதிர்ச்சி…மீண்டும் உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை….!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை  நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி,பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும்,சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.அந்த வகையில்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த செப்.1 ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்தது. இந்நிலையில்,பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் … Read more