விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19… இடைத்தேர்தலுக்கான முழு அட்டவணை இதோ!
Lok Sabha Elections இந்த ஆண்டு (2024) மக்களவை தேர்தல் எப்போது தொடங்கும் எப்போது வாக்கு எண்ணிக்கை என்பதற்கான மொத்த விவரத்தையும், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. read more- Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.! இந்நிலையில், … Read more