அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..!

Krish Srikanth

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் கடைசியாக  நடந்து முடிந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றிருந்தது. 4-வது டெஸ்டில் பங்கேற்காத 2 முக்கிய வீரர்கள்.. பிசிசிஐ அறிவிப்பு..! தற்போது இங்கிலாந்து அணியின் இந்த விளையாட்டை பற்றி இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், ஸ்டார் … Read more